நாம் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள்
எல்லாப் பிரச்சினைகளையும் ஒரேயடியாக நிவர்த்தி செய்யும் ஆற்றல் வல்லவன் ஒருவனுக்கே உண்டு. ஆதாலால் ஏதாவது ஒன்றை அல்லது சிலதை மாத்திரம் தெரிவு செய்து அவை பால் கவனம் செலுத்துவோம். மற்றவைகளை இறைவன் கையில் விட்டிவிடுவோம்.
சமூகத்தை ஒன்று படுத்தும் ஒரு தனித் தலைமைத்துவம் இல்லாமை
ஒவ்வொருவரும் தானுண்டு தனது பிரச்சினை உண்டு என பொருளாதார அடைவுகளை மாத்திரம் நோக்கி பயணித்துக்கொண்டிருத்தல்
மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
கழிவு நீர் மற்றும் வாடிகன் பிரச்சினை
தொழில்வாய்ப்பும் போதை வாஸ்து பாவனையும்
திருமணம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள்
தொழில்வாய்ப்பும் போதை வாஸ்து பாவனையும்
திருமணம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள்
பொதுவாக உலக வாழ்க்கை என்பது ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததே. சமூகப் பிரச்சினைகளும் அவ்வாறே ஒன்றுடன் மற்றோன்று தொடர்புபட்டதாகவே இருக்கும். அதன்படி ஒரு பிரச்சினையை தீர்த்துவைத்தால் மற்றொன்று இயல்பாகவே தீர்ந்துவிடும் வாய்ப்புண்டு.
Comments
Post a Comment